1 crore rupees seized from a sack bundle in trichy yesterday
திருச்சியில் நேற்று நடந்த சம்பவம் ஒன்று தமிழக தேர்தல் களத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. திருச்சி பெட்டவாய்த்தலை பாலம் அருகே கிடந்த ஒரு சாக்கு மூட்டை திருச்சியை உலுக்கி உள்ளது.